ALL INDIA YOUTH DEVELOPMENT PARTY

அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி

"இன்றைய இளைஞர்கள் இந்தியாவின் வருங்கால தூண்கள்".

main image

கட்சி கொள்கைகள்

1. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் இணைப்பு.
2. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல்.
3. பெண்களுக்கு 50 சதவீதம் அதிகாரம் வழங்குதல்.
4. இளைஞர்களுக்கு 90% சதவீதம் அதிகாரம் மற்றும் ஆட்சி பகிர்தல்.
5. போதை மற்றும் மது ஒழிப்பு (கள்ளு தவிர).
6. சாதி வாரி கணக்கெடுப்பு.
7. போலி சமுக நீதி மற்றும் போலி ஜனநாயகத்தை ஒழித்தல்.
8. இந்தியாவை தற்சார்பு நாடாக முன்னேற்றுதல்.
9. ஒரே நாடு, ஒரே தேர்தல்.
10. ஒரே நாடு, ஒரே கல்வி.
11. ஒரே நாடு, ஒரே சட்டம்.

கட்சி உறுப்பினர்

profile

R. வெங்கடேசன்

நிறுவனர் & தேசிய தலைவர்
profile

V. வசந்த் குமார்

தேசிய பொதுச் செயலாளர்